தற்போதுள்ள நவீன உலகில், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு நீரிழிவு நோய் சம்பந்தமான மற்ற பிரச்சினைகளும் அதிகாித்து வருகின்றன. இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை சமச்சீராக வைத்திருக்கவில்லை என்றால், அது நமது சிறுநீரகம் உட்பட, நமது உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியவா்களுக்கு
from Health https://ift.tt/3AI8fXk
No comments:
Post a Comment