கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிப்பதால், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகும் சிறிது காலத்திற்கு உங்கள் உடல் பலவீனமற்று காணப்படும். கோவிட் -19 தொற்று ஒருவரை பலவீனமாகவும் சோர்வாகவும் ஆக்குகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த
from Health https://ift.tt/3D2eR4O
No comments:
Post a Comment