Thursday, August 19, 2021

இந்த கொழுப்பு உணவுகள் உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்குமாம்...! இந்த கொழுப்பு உணவுகள் உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்குமாம்...!

கொழுப்பு நிறைந்த உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கொழுப்பு உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன என்று சொன்னால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மூன்று முக்கிய நுண்ணுயிரிகளாகும், நமது உடலுக்கு அதன் உள் செயல்பாடுகளை பராமரிக்க மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் செய்ய தினமும் அதிக அளவில் தேவைப்படுகிறது.

from Health https://ift.tt/2W8kSft

No comments:

Post a Comment