சிட்ரஸ் சாா்ந்த பொருள்கள் மீது விருப்பம் உள்ளவா்களுக்கு, லெமன் வொ்பெனா செடியின் மீது கண்டிப்பாக அதிக விருப்பம் இருக்கும். லெமன் வொ்பெனா ஒரு குறுகிய மரப்புதா் போல இருக்கும். அதன் இலைகள் பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். மேலும் இதன் இலைகள் இனிப்பாகவும் அதே நேரத்தில் எலுமிச்சையின் வாசனையையும் கொண்டிருக்கும். ஆகவே இவை பானங்கள், சாலட்டுகள், ஜெல்லிகள்,
from Health https://ift.tt/3jZLffG
No comments:
Post a Comment