Wednesday, August 18, 2021

தினமும் ஒரு கையளவு 'இத' சாப்பிட்டா.. விந்தணுக்கள் இருமடங்கு அதிகரித்து ஆரோக்கியமாகவும் இருக்குமாம்..தினமும் ஒரு கையளவு 'இத' சாப்பிட்டா.. விந்தணுக்கள் இருமடங்கு அதிகரித்து ஆரோக்கியமாகவும் இருக்குமாம்..

நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் கருத்தரிக்க முயற்சித்தும், கருத்தரிப்பதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? எவ்வித கருத்தடையும் இல்லாமல் வழக்கமான உடலுறவு கொண்டாலும், கருத்தரிக்க முடியாவிட்டால் உங்கள் விந்தணு அதற்கு காரணமாக இருக்கலாம். ஒரு ஆணின் விந்து வெளியேற்றத்தில் உள்ள விந்தணுக்கள் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அது கருத்தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும். நீங்கள் உங்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இல்லை

from Health https://ift.tt/3yXHXQd

No comments:

Post a Comment