Wednesday, August 4, 2021

எலும்பு புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது? அதன் ஆபத்தான அறிகுறிகள் என்னனென்ன தெரியுமா? எலும்பு புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது? அதன் ஆபத்தான அறிகுறிகள் என்னனென்ன தெரியுமா?

செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர ஆரம்பிக்கும் போது புற்றுநோய் உருவாகத் தொடங்குகிறது. உடலின் எந்தப் பகுதியிலும் உள்ள செல்கள் புற்றுநோயாக மாறி பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். எலும்பு புற்றுநோய் என்பது ஒரு அசாதாரண வகை புற்றுநோயாகும், இது எலும்பில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளரத் தொடங்கும். எலும்புகளில் தொடங்கும் புற்றுநோய்கள்

from Health https://ift.tt/3Cszp6i

No comments:

Post a Comment