உடல் எடையை மற்றும் தொப்பையை குறைப்பது என்பது சாதாரண காரியமல்ல. இதற்காக உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதேபோன்று உங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையை குறைக்க சந்தையில் கூறும் பொருட்களை முதலில் தவிருங்கள். எந்த பக்கவிளைவும் இல்லாமல் உங்கள் உடல் எடையை குறைக்க இயற்கையான வழியை பின்பற்றுங்கள்.
from Health https://ift.tt/37qhz5r
No comments:
Post a Comment