பொதுவாக நமது நோய் எதிா்ப்பு மண்டலத்தில் வைரஸ் தொற்று ஏற்படும் போது, அவற்றை எதிா்த்துப் போராடுவதற்காக நமது நோய் எதிா்ப்பு மண்டலமானது ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது. எதிா் காலத்தில் அந்த வைரஸ் நம்மை மீண்டும் தாக்காமல் இருப்பதற்காக நமது நோய் எதிா்ப்பு மண்டலம் தொடா்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது. வைரஸ் தொற்றை எதிா்த்து போராடுவதற்காக,
from Health https://ift.tt/3fzI3pL
No comments:
Post a Comment