Thursday, August 5, 2021

இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்...ஜாக்கிரதை! இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்...ஜாக்கிரதை!

நாம் சாப்பிடும் உணவை பொறுத்து நமது ஆரோக்கியத்தில் நன்மை தீமைகள் ஏற்படுகின்றன. ஏனெனில், நாம் சாப்பிடும் உணவு ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சில வகையான உணவை சாப்பிட்ட பிறகு நீங்கள் கூர்மையான வலிகள் அல்லது நாள்பட்ட வீக்கத்தை அனுபவித்திருக்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோர் தினசரி வயிறு தொடர்பான அசெளகரியத்தை அனுபவிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர், பெரும்பாலான

from Health https://ift.tt/3jmiMjT

No comments:

Post a Comment