Tuesday, November 16, 2021

இந்த அறிகுறிகளில் ஒன்னு இருந்தாலும் உங்கள் உடலில் ஏதோ பிரச்சினை இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை! இந்த அறிகுறிகளில் ஒன்னு இருந்தாலும் உங்கள் உடலில் ஏதோ பிரச்சினை இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!

ஆரோக்கியமான உடல் என்பது அனைவரின் கனவாகும். ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பராமரிப்பையும் நாம் செய்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். நமது உடலுக்கு மிகப்பெரிய எதிரியே நாம் ஆரோக்கியத்தின் மீது காட்டும் அலட்சியம்தான். நாம் அடிக்கடி புறக்கணிக்கும் சில பொதுவான அறிகுறிகள் மிகவும் தீவிரமான ஆரோக்கிய பிரச்சினையைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகள்

from Health https://ift.tt/3kKvo5Q

No comments:

Post a Comment