Tuesday, November 16, 2021

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்!குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்!

குளிர்ச்சியான காலநிலையின் காரணமாக குளிர்காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதனால் தான் பலர் குளிர்காலத்தில் சூப் மற்றும் சூடான பொருட்களை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். இது தவிர, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் குளிர்கால நோய்களைத் தவிர்க்கலாம்.

from Health https://ift.tt/3DlLc6p

No comments:

Post a Comment