திருமணத்திற்கு பிறகு ஆண்கள் தாங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பது டெஸ்டோஸ்டிரோன் அளவு, கருவுறுதல், நல்ல மனநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தற்போது பல தம்பதிகள் மன அழுத்தம் நிறைத்த வாழ்க்கை முறையால் தங்களின் காதல் வாழ்வில் முழுமையான அன்பை அனுபவிக்க முடியாமல் இருக்கின்றனர்.
from Health https://ift.tt/30MQXf6
No comments:
Post a Comment