மனித உடலில் சிறுநீரகங்கள் பீன்ஸ் வடிவில் உடலின் இருபுறத்திலும் அமைந்துள்ளது. இவை உடலில் மிகவும் முக்கியமான பணியான உடலில் உள்ள திரவங்களை வடிகட்டி சிறுநீர் மூலம் நச்சுக்களை அகற்றுகிறது. உடலில் நச்சுக்கள் அதிகரித்தால், அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதோடு, சிறுநீரகங்கள் செயலிழந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது
from Health https://ift.tt/YMtaENI
No comments:
Post a Comment