Monday, July 18, 2022

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கணுமா? அப்ப தினமும் இத்தனை பேரிச்சம்பழம் சாப்பிடுங்க போதும்.!கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கணுமா? அப்ப தினமும் இத்தனை பேரிச்சம்பழம் சாப்பிடுங்க போதும்.!

உலர் பழங்களில் ஒன்றான பேரிச்சம் பழத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது என்பது அனைவருக்குமே தெரியும். அதுவும் இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற பயனுள்ள பல கூறுகள் உள்ளன. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை ஊக்குவிக்கின்றன. இப்படிப்பட்ட பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது,

from Health https://ift.tt/otdaQ0M

No comments:

Post a Comment