பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பருப்பு, கொண்டைக்கடலை, பாலாடைக்கட்டி, முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் அடங்கிய சமச்சீர் உணவு எடை இழப்புக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. உடல் செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் வியர்வை வெளியேறுவது உங்கள் எடை இழப்பு பயணத்தில் முக்கியமானது. எடை இழப்பு பயணத்தில் அதிகம் அறியப்படாத உண்மையாக, அதிகப்படியான கலோரிகள்
from Health https://ift.tt/P6zbd3y
No comments:
Post a Comment