Saturday, July 23, 2022

உங்க கைகளில் இந்த மாதிரி வலி இருந்தால் நீங்க அதிக கொலஸ்ட்ராலால் ஆபத்தில் இருக்க்கீங்கனு அர்த்தம்... உஷார்! உங்க கைகளில் இந்த மாதிரி வலி இருந்தால் நீங்க அதிக கொலஸ்ட்ராலால் ஆபத்தில் இருக்க்கீங்கனு அர்த்தம்... உஷார்!

கார்டியோவாஸ்குலர் நோய்களுக்கு பல அறிகுறிகள் உள்ளன, அவற்றில் அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து காரணிகளில் முக்கியமான ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இஸ்கிமிக் இதய நோய்களில் மூன்றில் ஒரு பங்கு உலகளவில் அதிக கொலஸ்ட்ரால் காரணமாகஏற்படுவதாக உலகளாவிய சுகாதார நிறுவனம் கூறுகிறது.

from Health https://ift.tt/FiUdZtK

No comments:

Post a Comment