Thursday, July 21, 2022

உங்க கண்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க பார்வை நல்லா தெரிய இந்த விஷயங்கள பண்ணுங்க! உங்க கண்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க பார்வை நல்லா தெரிய இந்த விஷயங்கள பண்ணுங்க!

நம் உடலின் ஐம்புலன்களின் செயல்பாடு மிகமிக முக்கியம். ஐம்புலன்களில் தொடுதல், கேட்டல், பார்வை, வாசனை மற்றும் சுவை ஆகியவை அடங்கும். அதில், நம் கண்பார்வை நமக்கு மிகவும் முக்கியமானது. பார்க்கும் திறன் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட மிக அதிசயமான ஒன்று. அதை இழந்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கடுமையான சூழ்நிலைகளை எதிர்த்துப் போராட வேண்டும். இருப்பினும், ஒருவரின் கண்களை

from Health https://ift.tt/Ew9Mql7

No comments:

Post a Comment