Saturday, July 23, 2022

மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த உணவுகளை அவசியம் தவிர்க்கணும்... இல்லனா சிக்கல்தானாம்...! மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த உணவுகளை அவசியம் தவிர்க்கணும்... இல்லனா சிக்கல்தானாம்...!

மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதத்தின் கடினமான கட்டங்களில் ஒன்றாகும். எந்தவித பணியில் இருக்கும் பெண்களுக்கும் மாதவிடாய் நாட்கள் கடினமானதாகவே இருக்கும். மாதவிடாய் மிகவும் குழப்பமாக இருப்பதால், இந்த நேரத்தில் நாம் ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். மாதவிடாய் காலத்தில் பசி அதிகமாக இருக்கும், ஆனால் அதற்காக அனைத்து உணவுகளையும் சாப்பிடக்கூடாது. மாதவிடாய் காலத்தில்

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/dXqwn4W

No comments:

Post a Comment