கர்ப்பம் மற்றும் குழந்தை பெறுவது என்பது ஒவ்வொரு தம்பதிகளின் வாழ்க்கையில் வரும் மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியான விஷயம். ஒவ்வொரு பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும் தாய்மார்கள் அனைவருக்கும் குழந்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றே வேண்டிக்கொண்டிருப்பார்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள்
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/56zag7p
No comments:
Post a Comment