Saturday, July 30, 2022

வயிற்றுப்போக்கு நிக்கமா போகுதா? உடனே நிறுத்த சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களே போதுமாம்...! வயிற்றுப்போக்கு நிக்கமா போகுதா? உடனே நிறுத்த சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களே போதுமாம்...!

வயிற்றுப்போக்கு நம் உடலில் திரவ இழப்பு மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தும் ஒரு பொதுவான நிலையாகும். தசைப்பிடிப்பு, தளர்வான மலம், மெல்லிய மலம், நீர் மலம், குமட்டல், காய்ச்சல், வாந்தி, மற்றும் அடிக்கடி குடல் அசைவுகள் அனைத்தும் வயிற்றுப்போக்கின் அறிகுறிகளாகும். இது இரைப்பைக் குழாயில் தொற்றுநோயால் ஏற்படும் பொதுவான சுகாதார பிரச்சினையாகும். வயிற்றுப்போக்கு பொதுவான பாக்டீரியாக்கள்,

from Health https://ift.tt/zYHwI72

No comments:

Post a Comment