Friday, July 29, 2022

இந்த பழத்தை தினமும் நீங்க சாப்பிட்டா... உங்க பிபி கட்டுக்குள் இருக்கும்...இதய நோய் வராதாம் தெரியுமா?இந்த பழத்தை தினமும் நீங்க சாப்பிட்டா... உங்க பிபி கட்டுக்குள் இருக்கும்...இதய நோய் வராதாம் தெரியுமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் வாழைப்பழம். இவை சத்தானவை, சுவையானவை மற்றும் விலை மலிவானது என்பதால், அனைவரும் வாங்கி எளிதில் சாப்பிடலாம். உலகம் முழுவதிலும் பெரிதும் விரும்பி சாப்பிடப்படும் வாழைப்பழம், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆரோக்கிய உணர்வுள்ள நபரின் உணவு முறையிலும் சேர்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு வாழைப்பழம் மிகவும்

from Health https://ift.tt/O2kUZMS

No comments:

Post a Comment