Wednesday, July 27, 2022

நீங்க பகலில் அடிக்கடி தூங்குவீங்களா? அப்ப இரத்த அழுத்தம் & பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாம்! நீங்க பகலில் அடிக்கடி தூங்குவீங்களா? அப்ப இரத்த அழுத்தம் & பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாம்!

தூக்கம் நம் வாழ்வின் இன்றியமையாத செயல். நல்ல தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். தூக்கமின்மை நமக்கு பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு நீங்கள் தூங்குவது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது. இப்போது, இது நம்மில் பலருக்கு வினோதமாகத் தோன்றலாம். நாம் அனைவரும் தூங்குவதை விரும்புகிறோம்.

from Health https://ift.tt/IWs2JwC

No comments:

Post a Comment