Monday, July 25, 2022

ஆண்களே! உங்க பிறப்புறுப்பு பகுதியில் இந்த பிரச்சனை இருக்கா? அது புரோஸ்டேட் புற்றுநோயோட அறிகுறியாம்! ஆண்களே! உங்க பிறப்புறுப்பு பகுதியில் இந்த பிரச்சனை இருக்கா? அது புரோஸ்டேட் புற்றுநோயோட அறிகுறியாம்!

புரோஸ்டேட் புற்றுநோயானது ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதன்மையானது. இந்த புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இது பொதுவாக 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படுகிறது. இருப்பினும், சமீப காலமாக இளைஞர்களிடையே புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நோயறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதம் ஏற்படுவதற்கு எதிராக நிபுணர்கள்

from Health https://ift.tt/8A70dzK

No comments:

Post a Comment