Wednesday, July 27, 2022

கொழுப்பு அதிகமாக இருக்கும் கல்லீரலை குணப்படுத்த இந்த பானங்களில் ஒன்றை தினமும் குடித்தால் போதுமாம்...!கொழுப்பு அதிகமாக இருக்கும் கல்லீரலை குணப்படுத்த இந்த பானங்களில் ஒன்றை தினமும் குடித்தால் போதுமாம்...!

கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது நச்சு நீக்கம், ஊட்டச்சத்து கட்டுப்பாடு, என்சைம் மேலும் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு பொறுப்பாக உள்ளது. மேலும், கல்லீரல் பித்த சாற்றை சுரக்கிறது, இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. அதனால்தான் கல்லீரலை சரியாக கவனித்துக்கொள்வது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமானது.

from Health https://ift.tt/zoV7djE

No comments:

Post a Comment