உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. உடல் எடையை குறைக்க நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள். நீங்கள் சிக்கலான உணவுமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள். கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்கிறீர்கள் அல்லது சில சமயங்களில் பட்டினி கிடக்கிறீர்கள். பெரும்பாலான மக்களுக்கு, கார்டியோ அவர்களின் எடை இழப்பு பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது 'இருதய செயல்பாடு' என்பதன் குறுகிய வடிவமாகும்.
from Health https://ift.tt/blDfwke
No comments:
Post a Comment