Wednesday, December 14, 2022

உங்க தொப்பை கொழுப்பு மொத்தமா குறைச்சி... நீங்க ஒல்லியா மாற இந்த சூடான பானங்களை குடிச்சா போதுமாம்! உங்க தொப்பை கொழுப்பு மொத்தமா குறைச்சி... நீங்க ஒல்லியா மாற இந்த சூடான பானங்களை குடிச்சா போதுமாம்!

உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பை குறைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், ஹார்மோன் மாற்றம் என பல்வேறு விஷயங்களால், உங்கள் தொப்பை கொழுப்பு அதிகரிக்கலாம். மேலும் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற ஆசைகள், திருவிழாக்கள் அல்லது முடிவற்ற விருந்துகள் மீதும் நீங்கள் குற்றம் சாட்டலாம். பொதுவாக குளிர்காலம்

from Health https://ift.tt/i7RSFH1

No comments:

Post a Comment