Tuesday, December 13, 2022

பானை மாதிரி பெருசா ஆகிட்டே போற தொப்பை கொழுப்பை குறைக்க... 'இத' தினமும் உங்க உணவில் சேர்த்துக்கோங்க! பானை மாதிரி பெருசா ஆகிட்டே போற தொப்பை கொழுப்பை குறைக்க... 'இத' தினமும் உங்க உணவில் சேர்த்துக்கோங்க!

இன்றைய பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனை உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு. நம் வயிற்றில் சேர்ந்திருக்கும் இந்த பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்க பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். ஆனால், இதற்கான பலன் கிடைப்பதில்லை. தொப்பை கொழுப்பு அதிகரிக்க நம் உண்ணும் உணவுகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இது சர்க்கரை

from Health https://ift.tt/U6ul1Nb

No comments:

Post a Comment