Friday, December 16, 2022

நீங்க உணவில் உப்பு அதிகமா சேர்ப்பீங்களா? இனிமே அப்படி செய்யாதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க..நீங்க உணவில் உப்பு அதிகமா சேர்ப்பீங்களா? இனிமே அப்படி செய்யாதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க..

நாம் அனைவருமே உண்ணும் உணவு நல்ல சுவையாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். உணவின் சுவையை அதிகரிக்க உதவும் ஓர் முக்கியமான உணவுப் பொருள் தான் உப்பு. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது அக்கால பழமொழி. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது, அளவான உப்பே ஆரோக்கியம். சோடியம் என்றதும் பலருக்கும்

from Health https://ift.tt/QJyoRSZ

No comments:

Post a Comment