Friday, December 16, 2022

இந்த சோடியம் நிறைந்த உணவுகள் உங்க பிபி-யை அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை! இந்த சோடியம் நிறைந்த உணவுகள் உங்க பிபி-யை அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!

சோடியம் உங்கள் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. ஆனால், அதேநேரம் அதிகளவு சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பிபி எனப்படும் உயர் இரத்த அழுத்தம், இன்றைய காலத்தில் மக்களைப் பாதிக்கும் பொதுவான நிலையாகும். இது அரிதாகவே அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதால், சாதாரண இரத்த அழுத்த அளவை பராமரிக்க, குறிப்பாக சோடியம் குறைவாக

from Health https://ift.tt/orXzjCi

No comments:

Post a Comment