தற்போது இந்தியாவைப் புரட்டிப் போட்டிக் கொண்டிருக்கும் கோவிட்-19 இரண்டாவது அலையானது, குறிப்பிட்ட அளவில் சிறு குழந்தைகளையும் பாதித்திருக்கிறது. முதல் அலையில் அதிகம் பாதிக்கப்படாத குழந்தைகள், இரண்டாவது அலையில் கனிசமான அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அவா்களுக்கு கொரோனாவின் பல்வேறு அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலையில், ஒருவேளை கொரோனா மூன்றாவது அலை வந்தால், அது இன்னும் அதிகமான அளவில் குழந்தைகளைப் பாதிக்குமோ
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/2SB9Rl0
No comments:
Post a Comment