கொரோனா பெருந்தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் சமீப காலமாக இந்தியாவில் 11,717 கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமிகோசிஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுவும் குறிப்பாக கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் கருப்பு பூஞ்சை வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன. {image-balckfungus-1622185165.jpg
from Health https://ift.tt/3c04J0u
No comments:
Post a Comment