கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் சூழலில் அதனைத் தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை தொற்றுநோயும் வேகமாக பரவி வருகிறது. கருப்பு பூஞ்சை சமீபத்தில் இந்தியாவில் நான்கு மாநிலங்களில் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது. கருப்பு பூஞ்சை மக்களைப் பயமுறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு, பாட்னாவில் வெள்ளை பூஞ்சையால் நான்கு பேர் பாதிக்கப்பட்டனர். கருப்பு பூஞ்சை
from Health https://ift.tt/3yChxUE
No comments:
Post a Comment