21 ஆம் நூற்றாண்டில் வாழும் தம்பதியா்களில் பலருக்கு மலட்டுத் தன்மை அதிகாித்திருக்கிறது. தற்போது உலக அளவில் ஏறக்குறைய 50 மில்லியன் தம்பதியினா் மலட்டுத் தன்மை காரணமாக குழந்தைகள் பெற்றெடுக்க முடியாமல் இருக்கின்றனா். தம்பதியாில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பலவிதமான காரணங்களால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சையின் உதவி கொண்டு மலட்டுத் தன்மையை வீழ்த்தி
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3ftZzMw
No comments:
Post a Comment