Tuesday, May 25, 2021

'இந்த' சத்து நிறைந்த உணவை அதிகமா சாப்பிடும்போது உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுமாம்...ஜாக்கிரதை! 'இந்த' சத்து நிறைந்த உணவை அதிகமா சாப்பிடும்போது உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுமாம்...ஜாக்கிரதை!

ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும் நம் உடலுக்கு முக்கிய பங்காற்றுகின்றன. உயிரணுக்கள் சரிபார்ப்பு மற்றும் மீளுருவாக்கம் செய்வதற்கு பெரிய அளவில் நமது உடலுக்குத் தேவையான மிக முக்கியமான மக்ரோனூட்ரியன்களில் ஒன்று புரதம். இது தசையை வளர்ப்பதிலும் எடை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் மனநிறைவை அதிகரிக்கும், மேலும் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளிலிருந்து உங்களைத் தடுக்கும்

from Health https://ift.tt/3fjYiaC

No comments:

Post a Comment