பெண்கள் கலவியின் போது உச்சக்கட்டத்தை பெறவும், பெறாமல் போகவும் சமஅளவிலான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ஆண்கள் கண்டிப்பாக உச்சக்கட்டத்தை அடைகிறார்கள், அது அவர்களால் கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும். தவிர்க்க முடியாததாக இருப்பதால்தான் என்னவோ பெண்களின் உச்சக்கட்டம் அளவிற்க்கு ஆண்களின் உச்சகட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. சிறப்பான உடலுறவிற்கு ஆண்களின் உச்சக்கட்டமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது
from Health https://ift.tt/3flF3h4
No comments:
Post a Comment