தற்போதைய பெருந்தொற்று இதய பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏனெனில் கொரோனா பரவ ஆரம்பித்த பின் இதய நோயால் ஏராளமானோர் இறந்துள்ளனர். அதோடு கொரோனா நுரையீரலைத் தாக்கும் நோயாக அறியப்பட்டிருந்தாலும், அதன் பின் இந்த தொற்று உடலின் பிற உறுப்புக்களிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளனர். அதோடு
from Health https://ift.tt/2QPtxB5
No comments:
Post a Comment