Thursday, June 17, 2021

'இந்த' பொருள அதிகமா சாப்பிட்டா... உங்க உயிருக்கு ஆபத்தான கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்துமாம் தெரியுமா? 'இந்த' பொருள அதிகமா சாப்பிட்டா... உங்க உயிருக்கு ஆபத்தான கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்துமாம் தெரியுமா?

காலங்கள் மாற நம் உடலில் உருவாகும் நோய்க்களின் எண்ணிக்கையும் மாறி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய நாளில், பல்வேறு மருத்துவ பிரச்சனைகள் பொதுமக்களுக்கு உள்ளன. இதற்கு நம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்பும், நாம் உட்க்கொள்ளும் உணவு முறையும் காரணமாக இருக்கலாம். சர்க்கரையின் அதிகபடியான நுகர்வு நம் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நீங்களும் எப்போதுமே சர்க்கரையை சாப்பிட ஏங்குகிறீர்களா?

from Health https://ift.tt/3cJUIF2

No comments:

Post a Comment