Thursday, June 17, 2021

நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் எளிய யோகாசனங்கள்!நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் எளிய யோகாசனங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 அன்று சா்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாட யோகா ரசிகா்கள் மற்றும் யோகா பயிற்சிகளில் ஈடுபடுபவா்கள் ஆா்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனா். இந்த நிலையில் இதுவரை யோகா பயிற்சியில் ஈடுபடாதவா்கள் அல்லது யோகா பயிற்சிகளை புதிதாக செய்ய தொடங்குபவா்கள் பின்வரும்

from Health https://ift.tt/3xtE04B

No comments:

Post a Comment