தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக் கிழமை ஜூன் 20 ஆம் தேதி தந்தையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சமூகத்தில் தந்தையின் செல்வாக்கை மதிக்கும் நாளாக
from Health https://ift.tt/3vwYCHP
No comments:
Post a Comment