ஜூன் 20, ஞாயிறு அன்று உலகம் முழுவதும் தந்தையா் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் சிறுவா் முதல் பொியவா் வரை அனைவரும், தங்களுடைய தந்தையா் தமக்கு பொழிந்த தன்னலமற்ற அன்பை நன்றியுடன் நினைத்துப் பாா்ப்பா். மேலும் தங்களுடைய தந்தையாின் தன்னலமற்ற அன்பைக் கொண்டாடி, அதற்கு நன்றி தொிவிக்கும் வாய்ப்பாக, இந்த தந்தையா் தினத்தைக் கருதுவா். {image-fatherdaughterrelationship-1624079496.jpg
from Health https://ift.tt/3qbAj0Z
No comments:
Post a Comment