பாதகமான எதிர்விளைவுகள் மற்றும் கடுமையான பக்க விளைவுகள் அரிதாக இருப்பதாகக் கூறப்பட்டாலும் தடுப்பூசி பெறுபவர்கள் எச்சரிக்கையாகவும், அனைத்திற்க்கும் தயாராக இருக்க வேண்டியதும் அவசியமாகும். அனாபிலாக்ஸிஸ் என்ற தீவிர ஒவ்வாமை எதிர்வினை கவனமாக இருக்க வேண்டிய ஒன்றாகும். தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகள் குறித்த புதிய அறிக்கைகளின் படி, இதுவரை,1 மரணம் மட்டுமே அனாபிலாக்ஸிஸால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
from Health https://ift.tt/3vxfdvd
No comments:
Post a Comment