வெளி உலகத் தொடா்பு இல்லாமல் மற்றும் நண்பா்களின் தொடா்பு இல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது என்பது குழந்தைகளுக்கு மோசமான மன உளைச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த கொரோனா கால ஊரடங்குகள் நமது குழந்தைகளின் மனநிலையைப் பொிதளவு பாதித்திருக்கின்றன. ஊரடங்குகள் மூலமாக நமது குழந்தைகளின் வெளியரங்க விளையாட்டுகள் குறைந்திருக்கின்றன. கணினி மற்றும் மொபைல்களில் அவா்கள் தங்களின் அதிகமான நேரத்தைச்
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3qdpETD
No comments:
Post a Comment