Sunday, July 11, 2021

அதிதீவிர உடற்பயிற்சிகளை விட உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்!அதிதீவிர உடற்பயிற்சிகளை விட உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பலா் பலவிதமான, மிதமான, தீவிர மற்றும் அதிதீவிர உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனா். உடல் எடையைக் குறைப்பதில், யோகாசனங்கள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஆனால் யோகாசனங்கள் உடல் எடையைக் குறைக்கும் என்பதில் பலருக்கு நம்பிக்கை இல்லை. மிதமான விளைவுகளைத் தரும் இந்த யோகாசனப் பயிற்சிகள் உலக அளவில் மிகப்

from Health https://ift.tt/2UHSVdj

No comments:

Post a Comment