Tuesday, September 28, 2021

நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்... நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...

கொரோனா பெருந்தொற்று நம் அனைவரின் வாழ்க்கையிலும் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணற்றோர் தங்கள் உயிரை இழந்திருக்கும் நிலையில், இலடச்சக்கணக்கானோர் தங்களின் வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில் வேலையில் இருப்பவர்களும் அலுவலகம் செல்ல இயலாத சூழலில் சிக்கியுள்ளனர். வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் பல நன்மைகள் இருந்தாலும், சில பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக வீட்டிலிருந்து

from Health https://ift.tt/39HisYv

No comments:

Post a Comment