Wednesday, September 29, 2021

இந்த ஜப்பானிய உடற்பயிற்சி தட்டையான வயிற்றைப் பெற உதவுமாம்... அதை எப்படி செய்வது?இந்த ஜப்பானிய உடற்பயிற்சி தட்டையான வயிற்றைப் பெற உதவுமாம்... அதை எப்படி செய்வது?

யாருக்கு தான் தட்டையான வயிற்றை பெற ஆசை இருக்காது? இதற்காக தினமும் காலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்று மணிக்கணக்கில் வியர்வை வடிய உடற்பயிற்சி செய்து வருகிறோம். குறிப்பாக வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெறுவதற்கு க்ரஞ்ச்ஸ், சிட்-அப்ஸ், பிளாங்க்ஸ் போன்ற பயிற்சிகளை செய்கிறோம். ஆனால் வயிற்றுக் கொழுப்பைக் கரைப்பது எளிதான காரியமல்ல என்பதை நாம்

from Health https://ift.tt/3igMtD6

No comments:

Post a Comment