Tuesday, September 28, 2021

நீங்க விரும்பி சாப்பிடும் 'இந்த' உணவுகள் புற்றுநோய் செல்களை உருவாக்குமாம்... ஜாக்கிரதை...! நீங்க விரும்பி சாப்பிடும் 'இந்த' உணவுகள் புற்றுநோய் செல்களை உருவாக்குமாம்... ஜாக்கிரதை...!

நாம் சாப்பிடும் உணவு தான் நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, பல ஆரோக்கியமான நன்மைகளை நம் உடல் பெறும். அதேநேரம் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, அவை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். "நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்" - என்பது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சுத்தமான உணவுப் பழக்கத்திற்கு மாறவும் பார்க்கும்போது மிகவும் பொருத்தமானது. நீங்கள் ஆரோக்கியமாக

from Health https://ift.tt/3CRUZ3l

No comments:

Post a Comment