Thursday, September 30, 2021

நைட் தூங்க முடியாம கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க... படுத்ததும் தூங்கிடுவீங்க...நைட் தூங்க முடியாம கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க... படுத்ததும் தூங்கிடுவீங்க...

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவோடு, நல்ல தூக்கமும் அவசியம். தூக்கமின்மையால் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. போதுமான தூக்கத்தைப் பெறுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. தூக்கமின்மையால் பல வகையான நோய்கள் ஏற்படக்கூடும். அதே வேளையில், போதுமான தூக்கம் கிடைக்காத போது உடல் சோர்வடைகிறது. ஆயுர்வேதத்தில், தூக்கம் மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. ஒரு

from Health https://ift.tt/3us67Be

No comments:

Post a Comment