Friday, June 11, 2021

மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க...மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க...

கோடைக்காலம் என்றாலே வெயிலுக்கு அடுத்தப்படியாக நினைவிற்கு வருவது மாம்பழங்கள் தான். இந்தியாவில் பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் உலகிலேயே அதிக வெரைட்டியான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுவது இந்தியாவில் தான். ஆகவே கோடைக்காலத்தில் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விலை குறைவில் விற்கப்படுவதைக் காணலாம். மாம்பழங்கள் விலை குறைவில் கிடைப்பதால், பலரும் தங்கள்

from Health https://ift.tt/3whBQVw

No comments:

Post a Comment