கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே நம்மை காக்கும் கவசமாக இருக்கிறது. கொரோனாவின் மூன்றவது அலையில் இருந்து தடுப்பூசி நம்மை முழுமையாக பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் பெறும் மூன்றாவது COVID-19 தடுப்பூசி ஸ்பூட்னிக் வி ஆகும், அதைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவை உள்ளன. ஸ்பூட்னிக் வி
from Health https://ift.tt/3v5BlfW
No comments:
Post a Comment