Thursday, June 10, 2021

இந்த அறிகுறி இருந்தால் உங்க நோயெதிர்ப்பு மண்டலம் ஆபத்துல இருக்குனு அர்த்தமாம்... உடனே கவனியுங்க...! இந்த அறிகுறி இருந்தால் உங்க நோயெதிர்ப்பு மண்டலம் ஆபத்துல இருக்குனு அர்த்தமாம்... உடனே கவனியுங்க...!

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை அல்லது புரோட்டோசோவன் தாக்குதல்களிலிருந்து நமது நோயெதிர்ப்பு மண்டலம்தான் நம் உடலைப் பாதுகாக்கிறது. சமீப காலங்களில் கொடிய கொரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து எண்ணற்ற மக்களை பாதுகாத்தது அவர்களின் வலிமையான நோயெதிர்ப்பு அமைப்புதான். கொரோனா தாக்கியவர்களையும் அவர்களின் நோயெதிர்ப்பு சக்திதான் மரணத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு வைரஸ் நம் உடலுக்குள் நுழையும்போது

from Health https://ift.tt/3gdEs1m

No comments:

Post a Comment